வீடுதோறும் ஸ்ரீ ஸ்வாமிஜீ திவ்ய பாதுகைகள்
ஹரி ஓம்ஸ்ரீ சுவாமி சத்யானந்தருடைய நூறாவது ஜெயந்தி வருஷமான 2023 ஆண்டில் சென்னை வாழ் மக்களாகிய நாம் மாபெரும் பாக்கியம் அடைய இருக்கிறோம். சுவாமி நிரஞ்சனாநந்தருடைய அருட்பெரும் கருணையினாலும் சுவாமி சத்சங்கி அவர்களின் பேரருளாலும் குரு தேவர் ஸ்ரீ சுவாமி சத்யானந்தருடைய …